![]() | 2021 புத்தாண்டு பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள் |
பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள்
கேது உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து நீங்கள் பயணத்தின் போது தனிமையாக இருக்கச் செய்வார். இதனால் நீங்கள் மனதளவில் பலவீனமாவீர்கள். சரியான தங்கும் வசதிகள் கிடைக்காததால் உங்கள் பயண செலவுகள் அதிகரிக்கும். குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் பாகம் 1 மற்றும் 3-ல் சஞ்சரிக்கும் போது வெளிநாட்டில் உங்களுக்கு போதிய துணை இல்லாததால் நீங்கள் சற்று அவதிப்படும் நிலை ஏற்படலாம். உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் இந்த காலகட்டத்தில் தேக்கம் அடையலாம்.
குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு பாகம் 2 மற்றும் 4-ல் சஞ்சரிக்கும் போது பயணத்தால் நீங்கள் நல்ல பலனை காணலாம். உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் ஒப்புதல் பெரும். ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் நிரந்தர குடியுரிமைப் பெற நீங்கள் விண்ணப்பிக்கலாம். இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் விசா ஸ்டம்பிங் செய்ய உங்கள் தாய்நாடு செல்லலாம்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic