![]() | 2021 புத்தாண்டு திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் |
திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்
திரைநட்சத்திரங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகத்தர்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்கள் பாகம் 1 மற்றும் 3-ல் பின்னடைவுகளை சந்திப்பார்கள். விடயக்னால் எந்த திசையிலும் முன்னேற்றம் இல்லாமல் தேக்க நிலை அடையலாம். உங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகளையும் நீங்கள் இழக்க நேரலாம். உங்கள் படத்தை சரியான நேரத்தில் உங்களால் வெளியிட முடியாமல் போகலாம். அப்படியே வெளி வந்தாலும், அது சிறப்பாக ஓடாமல் போகலாம்.
ஆனால், பாகம் 2 மற்றும் 4-ல் குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதன் பலத்தால் உங்களுக்கு நல்ல பலன் உண்டாகும் என்பதை நீங்கள் எதிர்பார்க்கலாம். உங்களுக்கு கிடைக்கும் புகழ் மற்றும் அதிகரிக்கும் ரசிகர்கள் எண்ணிக்கையால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆனால் சனி பகவான் மற்றும் கேது சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால் உங்கள் வேலை பளு அதிகமாக இருக்கும். படபிடிப்பு காரணமாக உங்களுக்கு போதிய தூக்கம் இல்லாமல் இருக்கும். ஆனால் நீங்கள் நல்ல உற்சாகத்தோடு இருப்பதால், மக்களும், ஊடகங்களும் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic