Tamil
![]() | 2021 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | கல்வி |
கல்வி
இந்த 2021ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் தரக்கூடிய ஆண்டாக இருக்கும். பரிச்சையில் சிறப்பக செயல்படுவீர்கள். உங்களுக்கு நல்ல கல்லூரி மற்றும் பல்கலைகழகத்தில் எளிதாக சேர்க்கை கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கக்கூடிய நண்பர்கள் கிடைப்பார்கள். விளையாட்டிலும் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் நண்பர்களுடன் நெருங்கிய நட்போடு இருப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முதுநிலை பட்டம் மற்றும் Ph.D மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கை ஒப்புதல் பெற்று பட்டமும் பெறுவார்கள். போட்டிய தேர்வுகள் மற்றும் விளையாட்டுகளில் நீங்கள் விருதுகளும் பெறுவீர்கள்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic