![]() | 2021 புத்தாண்டு உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | உடல் நலம் |
உடல் நலம்
ராகு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உங்களுக்கு நல்ல உடல் நலத்தை தருவார். எந்த விதமான மோசமான உடல் நல பிரச்சனையாக இருந்தாலும், அதனை குணப்படுத்தி விட முடியும். நீங்கள் எளிமையான மருந்துகளைக் கொண்டே மீண்டும் உங்கள் உடல் நலத்தை பெற்று விடுவீர்கள். நல்ல தன்னம்பிக்கையின் அளவைப் பெறுவீர்கள். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். நல்ல ஈர்ப்பு சக்தியோடு இருப்பீர்கள்.
உங்கள் மனைவி/கணவன், குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்களின் உடல் நலத்தில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். மூச்சு பயிற்சி செய்து விரைவாக நேர்மறை சக்திகளைப் பெற முயற்சி செய்யுங்கள். செப்டம்பர் 25, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை சில மருத்துவ செலவுகள் இருக்கும். ஆனால் அதனை உங்களால் சமாளித்து விட முடியும், அல்லது இன்சூரன்ஸ் காப்பீடு மூலம் ஈடு செய்து விடுவீர்கள். சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஹனுமான் சாலிசா கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic