2021 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

காதல்


அணைத்து முக்கிய கிரகங்களும் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் காதலர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீங்கள் விரும்புபவருடன் சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், அது ஒரு சில நாட்களில் சரியாகி விடும். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். உங்கள் காதல் வாழ்க்கை உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும். உங்களது நீண்ட கால கனவுகள் நினைவாகும். நீங்கள் நடுத்தர வயதினராக இருந்து, திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வரன் கிடைக்கும்.
இந்த 2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் நீங்கள் காதலில் விழுவீர்கள். உங்களுக்கு ஏற்ற வரனை கண்டு நீங்கள் திருமணம் செய்வீர்கள். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியதோடு இருப்பார்கள். இயற்கையாகவே குழந்தை பேரு பெரும் பாக்கியம் உண்டாகும். கருவுற்றிருக்கும் பெண்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பார்கள். IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சையும் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். இத்தகைய ஒரு பொற்காலம் பத்து ஆண்டுக்கு ஒரு முறையே வரும் என்பதால் உங்கள் வாழ்கையில் செட்டிலாகி விடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic