![]() | 2021 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | வழக்கு |
வழக்கு
ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும், குரு 2ஆம் வீட்டிலும் சஞ்சரித்து நிலுவையில் இருக்கும் வழக்குகளில் இருந்து உங்களை வெளி வரச் செய்வார். பாகம் 1 மற்றும் 3-ல் நீங்கள் சட்டம் குறித்த விடயங்களில் வெற்றிப் பெறுவீர்கள். நீதிமன்ற வழக்குகளை நடத்த இது ஏற்ற நேரம். 2021-ன் முதல் சில மாதங்களில் நீங்கள் கிரிமினல் வழக்குகளில் இருந்து வெளி வந்து விடுவீர்கள்.
ஆனால் பாகம் 2 மற்றும் 4-ல் நீங்கள் குருவின் பலத்தை இழப்பீர்கள். நீங்கள் பணத்தை இழக்கும் வகையில் சிக்கலில் சிக்கலாம். உங்கள் உறவுகளுடன் உங்குகு இருக்கும் ஜீவனாம்சம், விவாகரத்து மற்றும் குழந்தை காவல் போன்ற வழக்குகளில் அதிக சவால் நிறைந்த சூழல் நிலவலாம். சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறுங்கள்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic