|  | 2021 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள்  ராசி பலன்கள் Rasi Palangal  -  Vrishchik Rasi (விருச்சிக ராசி) | 
| விருச்சிக ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் | 
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
பங்கு சந்தை முதலீட்டாளர்கள் இந்த் 2021ஆம் ஆண்டு கலவையான பலன்களைப் பெறுவார்கள். லாபம் மற்றும் நட்டத்திற்கு இடையே நீங்கள் ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்தை காண்பீர்கள். பாகம் 1 மற்றும் 3-ல் குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு பெயர்ந்த பின் நீங்கள் பணத்தை இழக்க நேரலாம். பங்கு சந்தை வர்த்தகத்தை நீங்கள் முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது. இல்லை என்றால், இழப்புகள் ஏற்படாமல் நீங்கள் முதலீடுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 
பாகம் 2 மற்றும் 4-ல் குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் போது உங்களுக்கு பங்கு சந்தை வர்த்தகத்தில் நல்ல லாபம் உண்டாகும். குறிப்பிடத்தக்க அளவு லாபத்தை காண்பீர்கள். ஆப்சன், ப்யூச்சர், மற்றும் கமாடிடீஸ் போன்ற வர்த்தகத்தில் உங்களால் லாபம் பெற முடியும். சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிப்பார். உங்கள் வீட்டின் மதிப்பு அதிகரிப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீண்ட கால அடிப்படையில் ரியல் எஸ்டேட் முதலீடுகள் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. புது வீடு கட்ட நீங்கள் வேலைகளைத் தொடங்க இது நல்ல நேரம். 
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்:  ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic


















