2021 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

வழக்கு


கடந்த ஆண்டை விட இந்த 2021ஆம் ஆண்டு விடயங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது. குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து சட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைப் பெற உதவுவார். கடந்த 202௦ஆம் ஆண்டு உங்களுக்கு அவதூறுகள் ஏற்பட்டிருந்தால், அதில் இருந்து நீங்கள் மனதளவில் வெளியில் வந்து விடுவீர்கள். கடந்த ஆண்டு நீங்கள் ஏன் பாதிக்கப்பட்டீர்கள் என்பதையும் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். உங்கள் செல்வாக்கையும், நற்பெயரையும் நீங்கள் இந்த 2021ஆம் ஆண்டு மீண்டும் பெறுவீர்கள்.
பாகம் 1 மற்றும் பாகம் 3-ல் நீங்கள் சட்ட வழக்குகளில் வெற்றிப் பெறுவீர்கள். பாகம் 2 மற்றும் 4-ல் சட்ட வழக்குகளுக்காக நீதிமன்றம் செல்வதை தவிர்த்து விட வேண்டும். சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறுங்கள்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021


இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021




Prev Topic

Next Topic