2021 புத்தாண்டு திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்


ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்புகள் கிடைக்கும். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் இருந்த கருத்துவேறுபாடு தீர்ந்து உங்கள் ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்படும். ஏப்ரல் 2021 வரை உங்களுக்கு சிறப்பான நிதி சன்மானங்கள் கிடைக்கும். உங்கள் துறையில் உங்களுக்கு நல்ல செல்வாக்கும், புகழும் கிடைக்கும்.
நீங்கள் யாரையாவது விரும்புகிறீர்கள் என்றால், கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் அதிக உடைமையோடும், உணர்ச்சிவசப்படும் படியும் நடந்து கொள்ள நேரலாம். இதனால் மே 2021 முதல் உங்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கக் கூடும். ஒரு நல்ல ஆலோசகரின் ஆலோசனைப் பெற்று நீங்கள் மன உளைச்சல் அடைவதை தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.

முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021



இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021







Prev Topic

Next Topic