Tamil
![]() | 2021 புத்தாண்டு பரிகாரம் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | பரிகாரம் |
பரிகாரம்
1. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்த்து விடுவது நல்லது
2. ஏகாதசி மற்றும் அமாவாசை நாட்களில் முன்னோர்களை வணங்கி விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்
3. பௌர்ணமி நாட்களில் சத்யநாராயண விரதம் இருப்பது நல்லது
4. தேனீ மாவட்டத்தில் இருக்கும் குச்சனூர் சனி பகவான் கோவில் அல்லது திருநள்ளாறு அல்லது வேறு சனி பகவன் கோவிலுக்கு சென்று வருவது நல்லது
5. சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறுங்கள்
6. வியாழன் தோறும் விஷ்ணு சஹாசர நாமம் கேட்பது நல்லது
7. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யுங்கள்
8. முதியவர்கள் மற்றும் மாற்று திறநாளிகளுக்கு உதவி செய்யுங்கள்
9. உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொள்ள த்யானம் மற்றும் கடவுள் வழிபாடு செய்யுங்கள்
Prev Topic
Next Topic