![]() | 2021 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | மூன்றாம் பாகம் |
???? 20, 2021 ????? ??????? 20, 2021 ??? ???????? ????????? (65 / 100)
குரு வக்கிர கதி அடைந்து மீண்டும் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்களுக்கு நல்ல நிவாரணம் தருவார். உங்கள் உடல் உபாதைகளில் இருந்து வெளி வருவீர்கள். இருப்பினும், மன ரீதியாக உங்களுக்கு சவாலான நேரமாக இருக்கும். நீங்கள் விரும்புபவருடன் உடைமையோடு இருப்பதை தவிர்த்து விடுவது நல்லது. அது உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் உங்கள் மகன் மற்றும் மகளின் காதல் திருமணத்திற்கு நீங்கள் சம்மதம் தெரிவிப்பீர்கள். இந்த பாக காலகட்டத்தில் நீங்கள் சுப காரியங்கள் நடத்துவீர்கள்.
உங்கள் வேலை பளு குறையும். அலுவலக வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்களுக்கு போனஸ் மற்றும் நிதி சன்மானங்கள் கிடைப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் நிதி நிலையில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெரும். நீங்கள் வீடு வாங்க முயற்சித்தால், அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் எந்த விதமான பங்கு சந்தை முதலீடுகளையும் தவிர்த்து விடுவது நல்லது. பயணம் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். உங்கள் விசா மற்றும் குடியேற்றம் குறித்த பலன்கள் ஒப்புதல் பெரும்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic