2022 புத்தாண்டு தீர்வுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

எச்சரிக்கைகள் / தீர்வுகள்



மொத்தத்தில் இந்த ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து உங்களுக்கு விடயங்கள் சிறப்பாக இல்லை. ஏப்ரல் 14, 2022 க்குள் உங்களுக்கு அதிக அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால், இந்த காலகட்டத்திற்குள் உங்கள் வாழ்க்கையில் செட்டிலாகிவிட முயற்சி செய்யுங்கள்.

1. சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் அசைவ உணவை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்


2. தற்போது நடக்கும் சனி பெயர்ச்சி சிறப்பாக இல்லை என்பதால் சனி பகவான் கோவிலுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்
3. ஏகாதசி நாட்களில் விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்
4. விஷ்ணு சஹாசார நாமம் மற்றும் சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்
5. பெருமாளை வணங்கி உங்கள் அதிர்ஷ்டங்களை அதிகரித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்


6. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திரனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்
7. உங்களால் முடிந்த நற்காரியங்களை இயலாதவர்களுக்கு, ஏழைகளுக்கும் செய்ய முயற்சி செய்யுங்கள்

Prev Topic

Next Topic