2022 புத்தாண்டு தீர்வுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

எச்சரிக்கைகள் / தீர்வுகள்



இந்த ஆண்டின் முதல் 4 மாதங்கள் நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள். ஆனால் அதன் பிறகு விடயங்கள் நல்ல முன்னேற்றத்தைப் பெரும். நீங்கள் நவம்பர் 2022 ஐ அடைந்ததும் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்கள் கிடைக்கத் தொடங்கும். மொத்தத்தில் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களை உங்களால் சமாளித்துவிட முடியும் என்றால், அதன் பிறகு உங்களுக்கு அனைத்துமே சிறப்பாக இருக்கும்.

1. சனிக்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்த்துவிட முயற்சி செய்யுங்கள்
2. அமாவாசை நாட்களில் முன்னோர்களை வழிபட முயற்சி செய்யுங்கள்


3. தேனீ மாவட்டத்தில் இருக்கும் குச்சனூர் சனி பகவான் கோவில் அல்லது திருநள்ளாறு சென்று வர முயற்சி செய்யுங்கள்
4. ஆலங்குடி அல்லது வேறு குரு பகவான் கோவில்களுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்
5. காலஹஸ்தி அல்லது வேறு ராகு பகவான் கோவிலுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்
6. முதியவர்கள் மற்றும் மாணவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்
7. வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கோவில்களுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்


8. உங்களால் முடிந்த நற்காரியங்களையும் உதவிகளையும் செய்யுங்கள்
9. தியானம் மற்றும் கடவுள் வழிபாடு செய்யுங்கள்
10. சுதர்சன மகா மந்திரம் கேட்டு மறைமுக எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறுங்கள்

Prev Topic

Next Topic