2022 புத்தாண்டு தீர்வுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

எச்சரிக்கைகள் / தீர்வுகள்


இந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் நல்ல அதிர்ஷ்டங்களைப் பெறுவீர்கள். நீங்கள் எதை செய்தாலும் அதில் பெரும் அளவு வெற்றியைப் பெறுவீர்கள். ஆனால் உங்களுக்கு கிடைத்துள்ள இந்த அதிர்ஷ்டம் ஏப்ரல் 14, 2022 வரை மட்டுமே ஒரு குறுகிய காலத்திற்கு இருக்கும். மே முதல் செப்டம்பர் 2022 வரையிலான காலகட்டம் உங்களுக்கு சிறப்பாக இல்லை. மேலும் இந்த ஆண்டின் கடைசி 3 மாதங்கள் உங்களுக்கு கடுமையான சோதனை காலமாக இருக்கலாம்.
1. சனிக்கிழமைகளில் முற்றிலுமாக அசைவ உணவை தவிர்த்துவிட முயற்சி செய்யுங்கள்
2. ஏகாதசி மற்றும் அமாவாசை நாட்களில் விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்


3. தேனீ மாவட்டத்தில் இருக்கும் குச்சனூர் அல்லது திருநள்ளாறு சனி பகவான் கோவில் அல்லது வேறு சனி பகவான் கோவிலுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்
4. சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறுங்கள்
5. வியாழன் தோறும் விஷ்ணு சஹாசார நாமம் கேட்க முயற்சி செய்யுங்கள்


6. மூச்சு பெயர்ச்சி செய்து உங்கள் முனோ பலத்தை அதிகரித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்
7. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யுங்கள்
8. பெருமாளை வணங்கி நிதி நிலையில் வளர்ச்சியைப் பெறுங்கள்

Prev Topic

Next Topic