![]() | 2022 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
பங்குச்சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்பவர்கள் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் 2021 மாதங்களில் மிகவும் மோசமான காலகட்டத்தை சந்தித்திருந்திருபார்கள். இந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கம் உங்குக்கு சிறப்பாக உள்ளது. உங்களுக்கு ஏற்பட்ட இழப்பில் இருந்து நீங்கள் வெளியில் வருவீர்கள். ஏப்ரல் 2022 வரை பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். நீங்கள் புது வீடு வாங்கவோ அல்லது சொத்துக்களில் முதலீடு செய்யவோ முயற்சிக்கலாம்.
ஆனால் மே 2022 முதல் நீங்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தை விட்டு முற்றிலுமாக விலகிவிட வேண்டும். குரு மற்றும் கேது பெயர்ச்சி ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் செய்ய ஏற்றதாக இல்லை. நீங்கள் அக்டோபர் 2022 கடைசி பாகத்தை அடைந்ததும் விடயங்கள் மேலும் மோசமாகலாம். நீங்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் 2022 வாக்கில் கவனமாக இல்லை என்றால், உங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்து வைத்தவற்றை இழக்க நேரலாம். மே 2022 முதல் பாதுகாப்பான முதலீடுகளை செய்ய முயற்சிப்பது நல்லது.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic