2022 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

கல்வி



கடந்த 2021 ஆம் ஆண்டு மாணவர்கள் கடுமையான நேரத்தை சந்தித்திருந்திருப்பார்கள். ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. உங்களுக்கு வரும் நாட்களில் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கடந்த நாட்களில் நீங்கள் செய்த தவறை நீங்கள் உணருவீர்கள். பரிச்சையை சிறப்பாக எழுதுவீர்கள். உங்களுக்கு எளிதாக சிறந்த கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் சேர்க்கை கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கும் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். நீங்கள் முதுநிலை பட்டம் / Ph.D படிக்கும் மாணவராக இருந்தால் மார்ச் / ஏப்ரல் 2022 வாக்கில் உங்கள் தீசிஸ் ஒப்புதல் பெறும்.



ஆனால் மே 2022 முதல் உங்களுக்கு பின்னடைவுகள் ஏற்படலாம். நீங்கள் பரிச்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற கடுமையாக உழைக்க வேண்டும். அதிக அழுத்தம் நிறைந்த சூழல் ஏற்படலாம். உங்கள் மனம் படிப்பில் கவனம் செலுத்தாமல் போகலாம். அக்டோபர் 2022 முதல் உங்கள் நண்பர்களிடம் இருந்து உங்களுக்கு புதிய பிரச்சனைகள் தோன்றலாம். நீங்கள் ஒரு நல்ல ஆலோசகரின் ஆலோசனைப் பெற்று இந்த 2022 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டு பகுதியை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.



Prev Topic

Next Topic