![]() | 2022 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | கல்வி |
கல்வி
மாணவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு கடுமையான நேரத்தை சந்தித்திருந்திருப்பார்கள். ஆனால் இந்த ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. வரும் நாட்களில் உங்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நீங்கள் கடந்த நாட்களில் செய்த தவறுகளை உணருவீர்கள். மேலும் பரிச்சையை சிறப்பாகவும் எழுதுவீர்கள்.உங்களுக்கு எளிதாக நல்ல கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் சேர்க்கை கிடைக்கும். உங்கள் வளர்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கும் புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். நீங்கள் முதுநிலை பட்டம் /Ph.D படிக்கும் மாணவராக இருந்தால், உங்கள் தீசிஸ் மார்ச் / ஏப்ரல் 2022 வாக்கில் ஒப்புதல் பெரும்.
ஆனால் மே 2022 முதல் நீங்கள் பின்னடைவுகளை சந்திக்க நேரலாம். நீங்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே பரிச்சையில் சிறப்பான மதிப்பெண்களைப் பெற முடியும். உங்களுக்கு அதிக வேலை பளு இருக்கும். வரும் மதங்களில் உங்களுக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் போகலாம். மேலும் உங்கள் நண்பர்களுடன் அக்டோபர் 2022 முகல் புதிய பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கலாம். நீங்கள் நல்ல ஆலோசகரை அணுகி 2022 இன் இறுதி காலாண்டை கடக்க ஆலோசனைப் பெற முயற்சிக்க வேண்டும்.
Prev Topic
Next Topic