![]() | 2022 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
முதலீட்டாளர்கள் மற்றும் பங்குசந்தையில் நீண்ட கால முதலீடு செய்பவர்கள் அக்டோபர் முதல் நவம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் மோசமாக பாகத்தை சந்தித்திருந்திருப்பார்கள். இந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. உங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளில் இருந்து வெளியில் வருவீர்கள். ஏப்ரல் 2022 வரை நீங்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். புது வீடு வாங்க அல்லது சொத்துகளில் முதலீடு செய்ய இது நல்ல நேரம்.
ஆனால் மே 2022 முதல் நீங்கள் முற்றிலுமாக பங்குச்சந்தை வர்த்தகத்தை விட்டு விலகி இருக்க வேண்டும். எந்த முக்கிய கிரகங்களும் சாதகமான நிலையில் இல்லாததால், ஸ்பெகுலேடிவ் வரதகத்தை நீங்கள் தவிர்த்துவிட வேண்டும். அக்டோபர் 2022 கடைசி பாகத்தை நீங்கள் அடைந்ததும் விடயங்கள் மோசமாகலாம். நீங்கள் கவனமாக இல்லை என்றால், உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் சேர்த்து வைத்ததை அக்டோபர் மற்றும் நவம்பர் 2022 வாக்கில் இழந்துவிட நேரலாம். மே 2022 முதல் நீங்கள் பாதுகாப்பான முதலீடுகளை செய்ய முயற்சிப்பது நல்லது.
Prev Topic
Next Topic