2022 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

கல்வி


சனி பகவான் மற்றும் ராகுவின் பலத்தால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவீர்கள். இந்த 2022 ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் சிறப்பான பலனைப் பெறுவீர்கள். பரிச்சையில் நல்ல மதிப்பெண்களையும் பெறுவீர்கள். உங்களுக்கு சிறந்த கல்லூரி மற்றும் பல்கலைகழகத்தில் எளிதாக சேர்க்கை கிடைத்துவிடும். உங்கள் வளர்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கும் நல்ல புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். நீங்கள் முதுநிலை பட்டம் / Ph.D படிக்கும் மாணவராக இருந்தால், மார்ச் / ஏப்ரல் 2022 வாக்கில் உங்கள் தீசிஸ் ஒப்புதலும் பெரும்.
ஆனால் மே 2022 முதல் உங்களுக்கு பின்னடைவுகள் ஏற்படத் தொடங்கும். நீங்கள் உங்கள் பரிச்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும். உங்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படலாம். உங்கள் மனம் படிப்பில் ஆர்வம் கொள்ளாமல் இருக்கலாம். டிசம்பர் 2022 வாக்கில் நீங்கள் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படலாம். நீங்கள் அதிக தனிமையை உணருவீர்கள், இதனால் உங்களுக்கு மனக் கவலை ஏற்படலாம். நீங்கள் நவம்பர் 23, 2022 க்கு மேல், நல்ல ஆலோசகரை அணுகி ஆலோசனைப் பெற்று உங்களுக்கு இருக்கு கடுமையான காலகட்டத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic