2022 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

அக்டோபர் 23, 2022 முதல் டிசம்பர் 31, 2022 வரை சவாலான நேரம் (45 / 100)



சனி பகவான் அக்டோபர் 23, 2022 அன்று உங்கள் லாப ஸ்தானத்தில் வக்கிர நிவர்த்தி அடைவார். இதனால் நவம்பர் 23, 2022 வரை நீங்கள் நல்லப் பலனை எதிர்பார்க்கலாம்/ நீங்கள் விரைவாக செயல்பட்டு இந்த நல்ல நேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்த வேண்டும் என்றால், அதனை நவம்பர் 24, 2022 க்கு முன்பே செய்துவிட முயற்சி செய்யுங்கள். 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் முயற்சித்து தொடங்கிய நீண்ட கால இலக்குகளையும் குறிக்கோள்களையும் அடைவீர்கள்.


ஆனால் நவம்பர் 25, 2022 முதல் ஜென்ம குருவின் தாக்கம் அதிகம் உள்ளதால் நீங்கள் கசப்பான அனுபவங்களைப் பெறுவீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். டிசம்பர் 2022 சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரித்தாலும் உங்களுக்கு சாதகமற்ற மாதமாக இருக்கலாம்/ நீங்கள் செய்திருக்கும் குறுகிய கால முதலீடுகள் மற்றும் குறுகிய கால ப்ரோஜெக்ட்டுகளில் உங்களுக்கு உங்களுக்கு ஏமாற்றங்களும் தோல்விகளும் ஏற்படலாம்.

உங்கள் உத்தியோக வாழ்க்கை அலுவலகத்தில் நடக்கும் அரசியலால் டிசம்பர் 2022 வாக்கில் பாதிக்கப்படலாம். பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம். பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும். அடுத்த 2023 ஆம் ஆண்டு உறவுகள் சார்ந்த விடயங்களில் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் நீங்கள் கவனமாக இறுகக் வேண்டும்/ இதனால் நீங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பிரிய நேரலாம்.



Prev Topic

Next Topic