2022 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

ஜூலை 28, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை சிறப்பான முன்னேற்றம் (70 / 100)



குரு மற்றும் சனி பகவான் இந்த பாகத்தில் வக்கிர கதி அடைந்து உங்களுக்கு நல்ல நிவாரணத்தை தருவார்கள். உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் குறையும். கட்னஹ்ட பாகத்தில் உங்களுக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை நீங்கள் கடந்து வருவீர்கள். சரியான மருந்து கிடைப்பதால் உங்கள் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் சற்று குறையும்/ உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்வீர்கள். காதலர்கள் மற்றும் திருமணம் ஆன தம்பதியினர் தங்களுக்கு இருக்கும் பிரச்ச்சனைகளை பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள்.


உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் குறையும். ஆனால் உங்களால் உத்தியோகத்தில் எந்த வளர்ச்சியையும் இப்போது எதிர்பார்க்க முடியாது. நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழந்திருந்தால், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வேறு ஒரு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்கள் உத்தியோக வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தொழில்முனைவோர்கள் இந்த பாகத்தில் ஓரளவு முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். சுய தொழில் புரிவோர்கள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகளுக்கு நல்ல ப்ரோஜெக்ட்டுகளும் வெகுமதிகளும் கிடைக்கும்.

உங்கள் நிதி நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். உங்கள் செலவுகள் குறையும். நீங்கள் உங்கள் கடனை விரைவில் அடைத்து விடுவீர்கள். ஆனால் பங்குச்சந்தை வர்த்தகத்தில் புதிதாக முதலீடு செய்வது நல்ல யோசனையாக இருக்காது. இந்த காலகட்டத்தில் நீங்கள் பயணம் செய்யலாம். நிலுவையில் இருக்கும் விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் சார்ந்த விடயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.



Prev Topic

Next Topic