2022 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

கல்வி



இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாணவர்கள் கலவையானப் பலனைப் பெறுவார்கள். நீங்கள் பரிச்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றால் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் மன அழுத்தம் இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு அதிகமாக இருக்கும். நீங்கள் விளையாட்டில் இருந்தால் உங்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், உங்கள் நீண்ட கால குறிக்கோள் மற்றும் இலக்கை அடைவதில் நீங்கள் ஏற்றிப் பெறுவீர்கள்.



ஏப்ரல் 14, 2022 முதல் நீங்கள் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். உங்களுக்கு சிறந்த பள்ளி அல்லது பல்கலைகழகத்தில் சேர்க்கை கிடைக்கும். உங்கள் குடும்பத்தினர்கள் உங்களது சாதனைகளைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். நீங்கள் விளையாட்டிலும் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கும் வகையில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள், மற்றும் உறவினர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.



Prev Topic

Next Topic