2022 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


ராகு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டிலும் கேது 1 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கைத்துணை, உறவினர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருக்கும் உறவை பாதிக்கப்பார்கள். ஏப்ரல் 14, 2022 வரை உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் மிதமாகவே இருக்கும். சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், விடயங்கள் உங்கள் கட்டுப்பட்டிற்குள் இருக்கும், ஏப்ரல் 14, 2022 வரை சுப காரியங்கள் நிகழ்த்துவதை தவிர்த்துவிடுவது நல்லது.
ஏப்ரல் 14, 2022 முதல் விடயங்கள் ஒரு நல்ல திருப்பம் பெற்று உங்களுக்கு சாதகமான திசையில் நடக்கும். நீங்கள் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்து விடுவீர்கள். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது ஏற்ற நேரமாக உள்ளது. நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.


திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறப்பதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் வீட்டிற்கு நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் வருகை தருவார்கள். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவிடுவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
ஜூலை 28, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரையிலான மூன்றாம் பாக காலகட்டத்தில் குரு பகவான் வக்கிர கதி அடைவதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.


Prev Topic

Next Topic