2022 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

காதல்



இந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையில் கலவையானப் பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் காதலிப்பவருடன் உங்களுக்கு கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். ஆனால் ஏப்ரல் 2022 ஐ நீங்கள் அடைந்ததும் அனைத்தும் உங்களுக்கு சாதகமான நல்லத் தீர்வைப் பெரும். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். அனைத்து கிரகங்களும் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், இந்த ஆண்டே நீங்கள் திருமணம் செய்து கொள்ள முயற்சிப்பது நல்லது. அடுத்த 9 முதல் 12 ஆண்டுகளுக்கு இப்படி ஒரு கிரக நிலைகளை காண்பது கடினமான ஒன்றாக இருக்கும்.



திருமணம் ஆனவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். குழந்தை பேறு பெரும் பாக்கியம் இயற்கையாகவே உங்களுக்கு சிறப்பாக உள்ளது. நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணை கிடைத்து நீங்கள் திருமணமும் செய்து கொள்வீர்கள். மே 2022 முதல் நவம்பர் 2022 வரை நீங்கள் காதலிக்கவும் வாய்ப்பு உள்ளது.



Prev Topic

Next Topic