![]() | 2022 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
நீண்ட கால முதலீடுகள் செய்ய இது ஏற்ற நேரமாக உள்ளது. ஸ்பெகுலீடிவ் வர்த்தகத்தை ஏப்ரல் 14, 2022 வரை தவிர்த்துவிடுவது நல்லது/ ஏப்ரல் 14, 2022 முதல் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். பங்குச்சந்தை வர்த்தகத்தில் நீங்கள் நல்ல லாபத்தை காப்பீர்கள். சூதாட்டம் மற்றும் அதிர்ஷ்ட்ட சீட்டு போன்றவற்றிலும் நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தைக் காண்பீர்கள். இன்சூரன்ஸ் மற்றும் வழக்கு போன்றவற்றில் இருந்து உங்களுக்கு நல்ல செட்டில்மென்ட் கிடைக்கும்.
கிரிப்டோ முதலீடுகள், கம்மாடிட்டீஸ் வர்த்தகம், ஆப்சன் மற்றும் ப்யுச்சர் வர்த்தகம் உங்களுக்கு பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் நல்ல லாபத்தைத் தரும். இந்த காலகட்டத்தில் நீங்கள் விண்ணைத் தொடும் லாபத்தைப் பெறுவீர்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் இந்த 2022 ஆம் ஆண்டு நீங்கள் பணக்காரராகும் வாய்ப்பும் உள்ளது. சொத்துகளில் முதலீடு செய்யும் விடயங்களில் நீங்கள் வெற்றியும் பெறுவீர்கள்.
இந்த ஆண்டே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நல்ல நிலையில் செட்டிலாகி விடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால், இப்படி ஒரு அதிர்ஷ்ட்டம் எளிதாக கிடைப்பதில்லை. இத்தகைய கிரக நிலைகள் 9 முதல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும்.
Prev Topic
Next Topic