2022 புத்தாண்டு தீர்வுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

எச்சரிக்கைகள் /தீர்வுகள்



இந்த 2022 புத்தாண்டு அனேக காலம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்களையே தேறும். இந்த ஆண்டின் முதல் சில மாதங்கள் உங்களுக்கு சிறப்பாக இல்லை என்றாலும், ஏப்ரல் 14, 2022 முதல் உங்களுக்கு சாதகமாக விடயங்கள் மாறத் தொடங்கும்.


1. வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்த்துவிட முயற்சி செய்யுங்கள்
2. அமாவாசை நாட்களில் முன்னோர்களை வழிபட முயற்சி செய்யுங்கள்
3. சனி பகவான் மற்றும் குரு பகவான் கோவில்களுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்
4. சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்


5. வியாழன் தோறும் விஷ்ணு சஹாசார நாமம் கேட்க முயற்சி செய்யுங்கள்
6. பெருமாளை வணங்கி நிதி நிலையில் நல்ல அதிர்ஷ்டத்தையும் வளர்ச்சியையும் பெறுங்கள்
7. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவியும் ஏழை பெண்களுக்கு திருமண உதவியும் செய்யுங்கள்
8. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திரனளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்

Prev Topic

Next Topic