![]() | 2022 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
இந்த 2022 புத்தாண்டு உங்கள் உறவுகள் சார்ந்த விடயங்களில் கசப்பான அனுபத்தோடு தொடங்கும். உங்களுக்கு எதிர்பாராத சாதகமற்ற செய்திகள் வரலாம். உங்கள் உறவுகள் சார்ந்த விடயங்களில் நீங்கள் அதிக உணரசிவசப்படும் சூழல் ஏற்படலாம். இது உங்களுக்கு பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்தலாம். நீங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ உங்கள் உறவுகளை விட்டு பிரிய நேரலாம். திருமணம் ஆன தம்பதியினர் அன்யுனியம் இல்லாமல் இருப்பார்கள். உங்களுக்கு குரு 6 ஆம் வீட்டில் பலவீனமான இடத்தில் சஞ்சரிப்பதால் சட்ட பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மே 2022 முதல் குரு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவதன் பலத்தால் விடயங்கள் பெரும் அளவு முன்னேற்றம் பெரும். நவம்பர் 2022 வரை நீங்கள் கலவையானப் பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால், அக்டோபர் 2022 வாக்கில் அதிக பிரச்சனைகள் ஏற்படலாம். டிசம்பர் 2022 வாக்கில் குரு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதின் பலத்தால் விடயங்கள் இயல்பான நிலைக்கு மீண்டும் திரும்பும். நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்த வேண்டும் என்றால் டிசம்பர் 2022 வரை காத்திருப்பது நல்ல யோசனையாக இருக்கும். புது வீடு வாங்கி குடி பெயர இது ஏற்ற நேரமாகவும் இருக்கும்.
Prev Topic
Next Topic