2022 புத்தாண்டு தீர்வுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

எச்சரிக்கைகள் / தீர்வுகள்



இந்த ஆண்டின் முதல் 4 மாதங்கள் உங்களுக்கு சோதனை காலமாக இருக்கும். ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டின் வரவிருக்கும் மாதங்கள் உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் நல்ல அதிர்ஷ்டங்கள் நிறைந்ததாக இருக்கும். ஆனால் உளவியல் ரீதியாக இந்த ஆண்டு சிறப்பானதாக இருக்காமல் போகலாம்.

1. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்


2. அமாவாசை நாட்களில் முன்னோர்களை வழிபட முயற்சி செய்யுங்கள்
3. பௌர்ணமி நாட்களில் சத்யநாராயண விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்
4. தேனீ மாவட்டத்தில் இருக்கும் குச்சனூர் சனி பகவான் அல்லது திருநள்ளாறு சனி பகவான் கோவிலுக்குச் சென்று வர முயற்சி செய்யுங்கள்
5. சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறுங்கள்


6. வியாழன் தோறும் விஷ்ணு சஹாசார நாமம் கேட்க மூயற்சி செய்யுங்கள்
7. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யுங்கள்
8. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திரனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்

Prev Topic

Next Topic