![]() | 2023 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் கிரிப்டோ நாணயம் போன்றவற்றில் முதலீடு செய்திருந்தால் இந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கதித்ல் நல்ல லாபத்தை பெறுவீர்கள். ஏப்ரல் 21, 2023 வரை நீங்கள் நல்ல லாபத்தை பெறுவீர்கள். நீங்கள் வேகமான லாபத்தை பெற வேண்டும் என்றால், ஸ்பெகுலேடிவ் ஆப்சன் வர்த்தகம் செய்யலாம் ஆனால் அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் இருக்க வேண்டும். ஏனென்றால், ராகு, கேது மற்றும் சனி பகவான் உங்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் என்பதால்.
ஆனால் ஏப்ரல் 21, 2023 முதல் நீங்கள் பங்குச்சந்தை வர்த்தகம் செய்வதை முற்றிலுமாக நிறுத்தி விட வேண்டும். குரு மற்றும் ராகுவின் சஞ்சாரம் உங்களுக்கு ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் அதிக நிதி இழப்பை ஏற்படுத்தி விடலாம். ரிஸ்க் நிறைந்த முதலீடுகளில் நீங்கள் பணத்தை போட்டுவதை விட, அவற்றை விட்டு விலகி பாதுகாப்பான வங்கி சேமிப்பு மற்றும் நிரந்தர வைப்பு நிதி போன்றவற்றில் பாதுகாப்பாக போட்டு வைப்பது நல்ல யோசனையாக இருக்கும்.
செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரை உள்ள காலம் உங்களுக்கு சற்று நல்ல நேரமாக இருந்தாலும், இது சாதகமான மகா தசை உள்ளை தொழில்முறை பங்குச்சந்தை வர்த்தகர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். எனவே ஏப்ரல் 21, 2023 முதல் இந்த 2023 ஆம் ஆண்டு வரை முற்றிலுமாக நீங்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தை தவிர்த்துவிடுவது நல்லது. அப்படி இல்லை என்றால், நீங்கள் டிசம்பர் 2023 ஐ அடையும் போது நிதி இழப்பை சந்திப்பீர்கள்.
Prev Topic
Next Topic