![]() | 2023 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் நிதி நிலை சிறப்பாக இல்லை. நீங்கள் வீடு புதுபித்தால், புது வீடு வாங்குவது, திருமணம் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகள் நடத்துவது போன்ற காரனங்களுக்காக ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் அதிக பணத்தை செலவு செய்ய நேரலாம். ஏப்ரல் 21, 2023 முதல் உங்கள் பிறந்த சாதக பலன இல்லாமல் எந்த ரிஸ்க்கும் எடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு நிதி பிரச்சனைகள் ஏற்படலாம். உங்களுக்கு எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படலாம். உங்கள் நிதி தேவைகளுக்காக நீங்கள் பணம் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். நீங்கள் பணம் கடன் வாங்குவதையோ அல்லது பணம் கடன் தருவதையோ தவிர்த்துவிட வேண்டும். பண விடயங்களில் நீங்கள் மிகவும் மோசமாக ஏமாற்றப்படலாம். பெருமாளை வணங்கி உங்கள் நிதி பிரச்சனைகளைக் குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 3௦, 2023 வரை நீங்கள் ஓரளவு முன்னேற்றத்தை உங்கள் நிதி நிலையில் காண்பீர்கள். இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் உங்கள் மாதாந்திர தவணைகளை குறைத்துக் கொள்ள முயற்சிக்கலாம்.
Prev Topic
Next Topic