2023 புத்தாண்டு பரிகாரம்/எச்சரிக்கைகள் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

பரிகாரம்/எச்சரிக்கைகள்


1. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அசைய உணவை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்
2. விஷ்ணு சஹாசார நாமம் மற்றும் சுதர்சன மகா மந்திரம் கேட்க முயற்சி செய்யுங்கள்
3. காலஹஸ்தி அல்லது வேறு ராகு பகவான் கோவிலுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்


4. உங்கள் வீட்டின் அருகில் உள்ள சனி பகவான் கோவில் தளங்களுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்
5. முதியோர் இல்லம் மற்றும் முதியவர்கள் போன்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதோடு அவர்களுடன் நேரத்தை செலவிடம் முயற்சி செய்யுங்கள்
6. மாதத்தின் இரண்டு முறை வரும் ஏகாதசி நாட்களில் விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்


7. அமாவாசை நாட்களில் விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்
8. பெருமாளை வணங்கி நிதி நிலையில் உங்களுக்கு இருக்கும் அதிர்ஷ்டத்தை அதிகரித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்
9. பௌர்ணமி நாட்களில் சத்யநாராயண பூஜை செய்ய முயற்சி செய்யுங்கள்

Prev Topic

Next Topic