![]() | 2023 புத்தாண்டு திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் |
திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்
திரைநட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகத்தர்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ஜனவரி 17, 2023 வரை மிகவும் மோசமான காலகட்டத்தை சந்திப்பார்கள். எதிர்பாராத காரணங்கள் மற்றும் நிதி சிக்கல்களால் உங்கள் ப்ராஜெக்ட் தாமதமாகலாம். நீங்கள் ஒப்பந்தம் செய்திருக்கும் ப்ரோஜெக்ட்டுகள் உங்களுக்கு எதிரான அரசியலால் இரத்தாகும் வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் 17, 2023 வரை உங்களுக்கு நிதி பிரச்சனைகள் ஏற்படலாம்.
திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகத்தர்கள் மற்றும் ஊடகத்துறையில் இருக்கும் பிரபலங்கள் நவம்பர் 1, 2022 முதல் ஏப்ரல் 16, 2023 வரையிலான காலகட்டத்தில் ரிஸ்க் எடுப்பதை தவிர்த்துவிட வேண்டும். ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு பெரிய ப்ரோஜெக்ட்டுகளில் இருந்து வாய்ப்புகள் கிடைக்கும். செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் கலந்த பலன்களைப் பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic