2023 புத்தாண்டு பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள்


ஜனவரி 1, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் கிரகங்களின் நிலைகள் சாதகமற்று இருப்பதால் நீங்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் அதிக தனிமையை உணருவார்கள். போதிய சமூக வாழ்க்கை இல்லாததால் மன நம்மதியை இழந்து நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆலாக நேரலாம். சரியான திட்டமிடல் இல்லாததால் உங்கள் பயண செலவுகள் மிகவும் அதிகமாக உயரலாம்.
நீங்கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால், உங்களுக்கு விசா பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் H1B விரிவாக்கம் RFE இடம் தேக்கம் அடையலாம். மேலும் மோசமான சூழலில், நீங்கள் உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து பெப்ரவரி அல்லது மார்ச் 2023 மாதங்களில் உங்கள் தாய்நாடு திரும்பும் சூழலும் ஏற்படலாம்.
ஏப்ரல் 21, 2023 முதல் விடயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கத் தொடங்கும். நீங்கள் ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் நல்ல பலன்களைப் பெறத் தொடங்குவீர்கள். குடியேற்றம் மற்றும் விசா சார்ந்த சிக்கல்களுக்கு நீங்கள் நல்ல தீர்வைப் பெறுவீர்கள். வேறு நாட்டிற்கு குடிபெயர இது நல்ல நேரம். செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் கலந்த பலன்களைப் பெறுவீர்கள்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic