![]() | 2023 புத்தாண்டு திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் |
திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்
நீங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ப்ரொஜெக்டின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். ஜனவரி 1, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை உங்களுக்கு நேரம் சாதகமாக இல்லை. இந்த காலகட்டத்தில் உங்கள் ப்ராஜெக்ட் தோல்வி அடையவும் வாய்ப்பு உள்ளது. உங்கள் படம் வெளி வர இருந்தால், அது தோல்வியடைய வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் இரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள். உங்களுக்கு பணம் கடன் தந்தவர்கள் உங்களுக்கு அதனை திருப்பிக் கேட்டு உங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவார்கள்.
உங்களுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களுடன் உங்களுக்கு கடுமையான வாக்குவாதங்கள் ஏற்படலாம். இது நேரலை அல்லது சமூக ஊடகங்களில் நடக்கவும் வாய்ப்பு உள்ளது. இணையதள ட்ரோல்கள் மற்றும் வதந்திகளால் நீங்கள் பாதிக்கப்படலாம். நீங்கள் ஏப்ரல் 21, 2023 வரை தற்போது இருக்கும் நிலையில் உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு உங்கள் பிறந்த சாதக பலனும் இருக்க வேண்டும்.
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதன் பலத்தால் உங்கள் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கும். உங்களுக்கு பெரிய படங்களில் இருந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் படம் வெளிவர இருந்தால், அது பெரும் அளவு வெற்றியைப் பெரும். உங்குக்கு இரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் மற்றும் நிதி வெகுமதிகள் கிடைப்பதாலும் நீக்னால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை உங்கள் வளர்ச்சியில் வேகம் குறையும்.
Prev Topic
Next Topic