![]() | 2023 புத்தாண்டு தீர்வுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | தீர்வுகள் |
எச்சரிக்கைகள் / தீர்வுகள்
1. வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
2. உங்கள் அருகில் உள்ள ராகு / கேது பகவான் கோவில்களுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்.
3. உங்கள் அருகில் உள்ள குரு பகவான் கோவில் அல்லது நவகிரக கோவில்களுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்.
4. ஏகாதசி நாட்களில் விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்.
5. பௌர்ணமி நாட்களில் சத்ய நாராயண விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்.
6. அமாவாசை நாட்களில் முன்னோர்களை வழிபட முயற்சி செய்யுங்கள்.
7. சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.
8. வியாழன் தோறும் விஷ்ணு சஹ்சர நாமம் கேட்பது நல்லது.
9. பெருமாளை வணங்கி உங்கள் நிதி நிலையில் வளர்ச்சியை அதிகரித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
10. ஏழை மாணவர்களுக்கு உங்களால் முடிந்த கல்வி உதவிகளை செய்யுங்கள்.
11. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திரனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
12. ஆதரவற்றோர்களுக்க், உணவு, உடை போன்ற உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.
Prev Topic
Next Topic