![]() | 2023 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் முதலீடுகள் செய்ய இந்த ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு சிறப்பாக இல்லை. ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் மற்றும் பெட்டிங், ஆப்சன், ப்யுச்சர் மற்றும் கம்மாடிட்டீஸ் போன்ற வர்த்தகம் உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தக் கூடும். முதலீடுகள் சார்ந்த உங்களது அனைத்து கணிப்புகளும் தவறாகலாம் என்பதால் நீங்கள் பெரும் அளவு பணத்தையும் இழக்க நேரலாம். ஜனவரி 17, 2023 க்கு பிறகு சனி பகவான் உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவதால் உங்கள் முதலீடுகள் சார்ந்த விடயங்களில் உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். எனவே ஏப்ரல் 21, 2023 வரை நீங்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தை விட்டு விலகி இருப்பது நல்ல யோசனையாக இருக்கும்.
குரு மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஏப்ரல் 17, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட்ட சீட்டு, சூதாட்டம் மற்றும் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் போன்றவை உங்களை ஒரு குறுகிய காலத்திலேயே பணக்காரராக மாற்றவும் வாய்ப்பு உள்ளது. உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் இந்த காலகட்டத்தில் கோட்டீஸ்வரராகவும் வாய்ப்பு உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் நீங்கள் இழந்தவற்றை இப்போது மீண்டும் பெரும் வாய்ப்பு உங்களுக்கு ஏற்படும். ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்யவும் இது ஏற்ற காலமாக உள்ளது.
செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை உங்களுக்கு கலந்த பலன்கள் கிடைக்கும். இந்த பாக காலகட்டத்தில் எந்த ரிஸ்க் எடுப்பதையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். நீண்ட கால முதலீடுகள் உங்களுக்கு தொடர்ந்து ஓரளவு லாபத்தை தரும்.
Prev Topic
Next Topic