![]() | 2023 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | வழக்கு |
வழக்கு
முக்கய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் சட்டம் சார்ந்த விடயங்களில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களால் போதிய சாட்சிகளை வழங்கி உங்கள் தரப்பு ஞாயங்களை நிரூபிக முடியும். விவாகரத்து, ஜீவனாம்சம், குழந்தை காவல் மற்றும் கிரிமிங்கள் வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ராகு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதன் பலத்தால் கிரிமினல் வழக்கில் இருந்து வெளியில் வர வாய்ப்பு கிடைக்கும். நீதிமன்ற வழக்கில் இருந்து வெளியில் வருவதால் உங்கள் மனம் நிம்மதியாக இருக்கும்.
ஏப்ரல் 21, 2023 ஐ கடந்ததும் இந்த ஆண்டின் வரவிருக்கும் மாதங்கள் நீதிமன்ற வழக்குகளுக்கு ஏற்ற காலமாக இல்லாமல் போகலாம். உங்களுக்கு சாதகமற்ற தீர்ப்பு கிடைப்பதோடு நீங்கள் அதிக பணத்தையும் இழக்க நேரலாம். மேலும் விவாகரத்து, குழந்தை காவல் மற்றும் ஜீவனாம்ச வழக்கில் தோல்வி ஏற்படுவதால் உங்களுக்கு மன வலியும் ஏற்படலாம். செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் நீதிமன்ற செல்லாமல் செட்டில்மென்ட் பேச முயற்சிக்கலாம். இதனால் உங்களுக்கு இழப்புகளும் குறைவாகவே இருக்கும்.
Prev Topic
Next Topic
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 04, 2023 வரை உடல்நலம் மற்றும் உத்தியோகத்தில் பிரச்சனைகள் (40 / 100)