![]() | 2023 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | வழக்கு |
வழக்கு
குரு உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டிலும் கேது உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் உங்களுக்கு சட்டம் சார்ந்த விடயங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் தரப்பு நியாங்களை சரியான சாட்சிகளை வழங்கி நீங்கள் நிரூபிப்பீர்கள். மேலும் நீதிமன்றம் செல்லாமலே உங்களக்கு நல்ல செட்டிலேம்ன்ட் கிடைக்க முயற்சி செய்யவும் வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு இருக்கும் மன உளைச்சலில் இருந்து வெளியில் வந்து நல்ல செல்வாக்கையும் புகழையும் பெறுவீர்கள். ஏப்ரல் 21, 2023 க்கு முன் கிரிமினல் வழக்கில் இருந்து நீங்கள் வெளியில் வர வாய்ப்பு கிடைக்கும்.
ஏப்ரல் 21, 2023 ஐ நீங்கள் அடைந்ததும் விடயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்காமல் போகலாம். ராகு மற்றும் குரு இணைந்து உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் சஞ்சரித்து ஏப்ரல் 21, 2023 க்கு மேல் உங்களுக்கு மறைமுக எதிரிகள் மூலம் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஏப்ரல் 21, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களால் வழக்கில் வெற்றிப் பெற முடியாமல் போகலாம். சுதர்சன மகா மந்திரம் கேட்டு தியானம் செய்து நேர்மறை ஆற்றல்களைப் பெற முயற்சி செய்யுங்கள்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic