![]() | 2023 புத்தாண்டு தீர்வுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | தீர்வுகள் |
எச்சரிக்கைகள் / தீர்வுகள்
1. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவைத் தவிர்த்துவிடுங்கள்
2. ஏகாதசி மற்றும் அமாவாசை நாட்களில் விரதம் இருந்து உங்கள் முன்னோர்களை வழிபட முயற்சி செய்யுங்கள்
3. பௌர்ணமி நாட்களில் சத்யநாராயண விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்
4. ஏப்ரல் 21, 2023 க்கு மேல் குரு பகவான் கோவிலுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்
5. அருகில் உள்ள காலஹஸ்தி அலல்து வேறு ராகு பகவான் கோவில்களுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்
6. தேனீ மாவட்டத்தில் உள்ள குச்சனூர் அல்லது திருநள்ளாரில் உள்ள சனி பகவான் கோவிலுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்
7. சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பைப் பெற முயற்சி செய்யுங்கள்
8. வியாழன் தோறும் விஷ்ணு சஹாசார நாமம் கேட்க முயற்சி செய்யுங்கள்
9. ஏழை மாணவர்களுக்கு உங்களால் முடிந்த கல்வி உதவியைச் செய்யுங்கள்
10. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திரனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்
11. தியானம் மற்றும் கடவுள் வழிபாடு செய்து உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்
Prev Topic
Next Topic