ராகு பெயர்ச்சி பலன்கள் 2020 - 2022 (Rahu Peyarchi Rasi Palangal) by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


ராகு / கேது பெயர்ச்சி (Rahu / Ketu Peyarchi) திரு கணித பஞ்சாங்கத்தின் படி இந்திய நேரப்படி செப்டம்பர் 25, 2020 -ம் தேதி 5:04 PM அளவில் நடக்கிறது. கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும், ராகு பகவான் மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கும் இடம் மாறுகிறார்கள். கேது பகவான் விருச்சிக ராசியிலும், ராகு பகவான் ரிஷப ராசியிலும், திரு கணித பஞ்சாங்கத்தின் படி, ஏப்ரல் 14, 2022 -ம் தேதி 8:01 PM IST வரை சஞ்சாரம் செய்கின்றனர்.

ராகு / கேது பெயர்ச்சி (Rahu / Ketu Peyarchi) கிருஷ்ணமூர்த்தி பஞ்சாங்கத்தின் படி இந்திய நேரப்படி செப்டம்பர் 25, 2020 -ம் தேதி 6:37 AM IST மணி அளவில் நடக்கிறது.
கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும், ராகு பகவான் மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கும் இடம் மாறுகிறார்கள். கேது பகவான் விருச்சிக ராசியிலும், ராகு பகவான் ரிஷப ராசியிலும்,
கிருஷ்ணமூர்த்தி பஞ்சாங்கத்தின் படி, ஏப்ரல் 14 2022 -ம் தேதி 9:36 AM IST வரை சஞ்சாரம் செய்கின்றனர்.

ராகு / கேது பெயர்ச்சி (Rahu / Ketu Peyarchi) லஹிரி பஞ்சாங்கத்தின் படி இந்திய நேரப்படி செப்டம்பர் 23, 2020 -ம் தேதி 10:51 AM IST அளவில் நடக்கிறது.
கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும், ராகு பகவான் மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கும் இடம் மாறுகிறார்கள். கேது பகவான் விருச்சிக ராசியிலும், ராகு பகவான் ரிஷப ராசியிலும்,
லஹிரி பஞ்சாங்கத்தின் படி, ஏப்ரல் 12, 2022 -ம் தேதி 1:54 pm வரை சஞ்சாரம் செய்கின்றனர்.

ராகு / கேது பெயர்ச்சி (Rahu / Ketu Peyarchi) வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இந்திய நேரப்படி ஆகஸ்ட் 29, 2020 IST -ம் தேதி நடக்கிறது.
கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும், ராகு பகவான் மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கும் இடம் மாறுகிறார்கள். கேது பகவான் விருச்சிக ராசியிலும், ராகு பகவான் ரிஷப ராசியிலும்,
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, மார்ச் 14, 2022-ம் தேதி வரை சஞ்சாரம் செய்கின்றனர்.

எப்போதும் திரு கணித பஞ்சாங்கம், லஹிரி பஞ்சாங்கம், கேபி பஞ்சாங்கம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சிறிது நேரம் வித்தியாசம் இருக்கும். ஆனால் நான் எப்போதும் கேபி (கிருஷ்ணமூர்த்தி) பஞ்சாங்கத்தின் படி ராகு / கேது பெயர்ச்சி கணிப்புகளை எழுதியுள்ளேன் - KT ஜோதிடர்.

ராகு மற்றும் கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
ராகு பகவான் மிருகசிரிஷம் நக்ஷத்திரத்தில்: Sep 25, 2020 to Jan 27, 2021
ராகு பகவான் ரோகினி நக்ஷத்திரத்தில்: Jan 27, 2021 to Oct 5, 2021
ராகு பகவான் கார்த்திகை நக்ஷத்திரத்தில்: Oct 5, 2021 to April 14, 2022

கேது பகவான் கேட்டை நக்ஷத்திரத்தில்: Sep 25, 2020 to June 1, 2021
கேது பகவான் அனுஷம் நக்ஷத்திரத்தில்: June 1, 2021 to Feb 8 2022
கேது பகவான் விசாகம் நக்ஷத்திரத்தில்: Feb 8 2022 to April 14, 2022


இந்த ராகு கேது பெயர்ச்சியின் முழு காலகட்டத்திலும், சனி பகவான் ககர ராசியில் சஞ்சரிப்பார். குரு தனுசு ராசியில் நவம்பர் 20, 2020 வரையில் சஞ்சரிப்பார். அதன் பின் ஏப்ரல் 5, 2021 வரை மகர ராசியில் சஞ்சரிப்பார். அதன் பின்னர் இந்த பெயர்ச்சியின் மீதம் உள்ள காலகட்டத்தில் கும்ப ராசியில் சஞ்சரிப்பார். எனினும், செப்டம்பர் 14, 2021 முதல் நவம்பர் 20, 2021 வரையிலான இரண்டு மாத காலகட்டத்தில் குரு பின்னோக்கி பெயர்ந்து மகர ராசியில் சஞ்சரிப்பார்.
உங்களது ராசியை கிளிக் செய்து உங்களுக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்களை படியுங்கள்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.