![]() | 2019 June ஜூன் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 4 மற்றும் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களை தராமல் இருக்கக் கூடும். சுக்கிரன் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. புதனால் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். செவ்வாய் மற்றும் ராகு இணைந்து உங்கள ராசியின் 5
ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. எனினும் செவ்வாய் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் ஜூன் 23, 2019க்கு மேல் பெயருவது உங்களுக்கு நல்ல அதிர்ஷ்ட்டத்தைக் கொடுக்கும்.
வக்கிர கதி அடையும் சனி பகவான் மற்றும் குரு அமைதியாக சந்தரித்து, எந்த விளைவுகளையும் ஏற்படுத்த மாட்டார்கள். எனினும் முக்கிய கிரகங்களால் உங்கள் ராசியின் 5ஆம் வீடு பாதிக்கப் படுவதால் ஜூன் 15, 2019 முதல் 22, 2019 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் ஒரு குழப்பம் அடைந்த நிலையில் இருப்பீர்கள். நீண்ட கால அடிப்படையில் உங்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின் செயல் படுவது நல்லது. ஜூன் 23, 2019 முதல் நல்ல முன்னேற்றத்தை உங்கள் வாழ்க்கையில் காண்பீர்கள்.
Prev Topic
Next Topic