Tamil
![]() | 2019 June ஜூன் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 6 மற்றும் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதத்தின் முதல் பாதியில் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கின்றார். செவ்வாய் மற்றும் ராகு இணைந்து உங்கள ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உடல் நலத்தை பாதிக்கக் கூடும். கேது உங்கள் ராசியின் 7ஆம் வீடான களத்திற ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை.
எதிர் பாரா விதமாக புதன் மற்றும் சுக்கிரன் நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. மேலும் வக்கிர கதி அடையும் சனி பகவான் மற்றும் குரு உங்களுக்கு சில நிவாரணத்தை கொடுத்தாலும், விரைவாக நகரும் கிரகங்கள் உங்களுக்கு மோசமான சூழலை ஏற்படுத்தக் கூடும். மேலும் நீங்கள் உடல் நலம் மற்றும் உறவுகள் விடயங்களில் சில சவால்களை சந்திக்க நேரிடலாம்.
Prev Topic
Next Topic