2019 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 7 மற்றும் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதம் உங்களுக்கு சாதகமற நிலையை காட்டுகிறது. சுக்கிரன் மற்றும் புதன் நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. செவ்வாய் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் இருந்து பெயருவது உங்களுக்கு நல்ல பலனைத் தரும். கேது உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நண்பர்கள் மூலமாக நல்ல நிவாரணத்தை தருவார்.
சனி பகவான் மற்றும் குரு வக்கிர கதி அடைவதால் உங்களுக்கு எந்த விதத்திலும் உதவி செய்ய மாட்டார்கள். இந்த மாதம் நீங்கள் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடலாம். எனினும் நீண்ட கால அடிப்படையில் உங்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. இதில் எந்த சந்தேகமும் தேவை இல்லை. எனினும் இந்த மாதம் முக்கிய கிரகங்கள் வக்கிர கதி அடைவதாலும், வேகமாக நகரும் கிரகங்கள் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதாலும் பெரிதாக அதிர்ஷ்ட்டத்தை எதிர் பார்க்க முடியாது. எந்த காரியம் செய்வதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின் செயல் படுவது நல்லது. உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் சிறிது காலத்திற்கு மட்டுமே.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic